Posts

ஓரு குட்டி கதை.

வாழ்க்கையில் எது முக்கியம்? ஒரு ஊரில் ஒரு ஆசிரமம். அந்த ஆசரம்மத்தைச்  சுற்றி ஏராளமான செடி  கொடிகளும்,மாமரங்களும் இருந்தன. அந்த ஆசிரம்மத்தைக் கடந்து சென்றால், அங்கே ஒரு பள்ளி கூடம். தினமும் அந்த ஆசரம்மத்தின் வழியாகத்தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள். காலையில் மாணவர்கள்  அந்த வழியாகத்தான் பள்ளிக்கு செல்வார்கள். காலையில் மாணவர்கள் அந்த பள்ளிக்குச் செல்வதையும் மாலையில் வீடு திரும்புவதையும் ஒரு பெரியவர் கவனித்து கொண்டிருந்தார். அந்த பெரியவர்க்கு ஒர் ஆச்சரியம்,மாணவர்கள் காலையில் அந்த வழியாக போகுறபோது அங்கிருக்கும் மாமரங்களைத் தரும்பி கூட பார்பதில்லை,ஒழுங்காக போவார்கள். ஆனால் மாலையில் திரும்பபுகிறபோது அப்படி இல்லை. அவர்களுடைய குணம் முற்றிலும் மாறிவிடும். ஆளுக்கொரு கல்லை ஒரு  கையில் எடுத்துக்கொண்டு மாம்பழங்களை குறிவைத்து கற்களை எறிவார்கள். பழங்கள் கிழே விழுந்தும் அதை எடுத்துக்கொள்வார்கள். காலையில் ஒழுங்காக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்,மாலையில் மட்டும் ஏன் இப்படி குறும்பு செய்கிறொர்கள் என யோசிக்க ஆரம்பித்தார் அந்த பெரியவர்.ஒரு நாள் ஒரு மாணவனை கூப்பிட்டார்.தம்பி, காலையில் ...